Saravana Bhavan Rajagopal : தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது- வீடியோ

2019-07-18 3

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதை அவர் படித்து பார்க்காமலேயே உயிரிழந்துவிட்டார்

Supreme Court releases vernacular judgement of Rajagopal's verdict in its website.

Videos similaires