நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல செங்கல்பட்டும் தனி மாவட்டமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sources say that TN Govt may announce Tenkasi and Chengalpattu as new districts today in the Assembly.