முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க-மத்திய அமைச்சரின் கோரிக்கை

2019-07-18 2

#Chicken #Vegatarian

சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவு பட்டியலில் சேர்த்துவிடுமாறு சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Shivsena MP Sanjay Raut demands Chicken and Eggs be called as Vegatarian.