மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Heavy rains expected in Western Ghats districts, Tamil Nadu after 2 days. chennai, kanchipuram , thiruvallur get rain next two days