"உட்காருடா கீழே.. உட்காரு.." என்று போலீஸ் எஸ்ஐ ஒருவர், போதை நபரை அடித்து மிரட்டும் காட்சி இணையத்தில் வேக வேகமாக பரவி வருகிறது.