தோனி தன் ஓய்வு முடிவை அடுத்த ஓராண்டிற்கு தள்ளி வைத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் என ஒரு செய்தி பிசிசிஐ வட்டாரத்தில் வலம் வருகிறது.
dhoni's 3 years contract with csk is the reason behind delaiying retirement says source.