இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் சாஸ்திரி நியமிக்கப்பட கூடாது என்று பலர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
no sastri not tou again, players rasie questions against coach selection