#LunarEclipses #Eclipses
சுமார் 149 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர்.
A rare eclipse appeared today, some 149 years later. People in different parts of the country have just seen it.