வைகோ மீது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்- வீடியோ

2019-07-16 2

வி கோபால்சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர் என்றும் அவர் ராஜ்யசபா எம்பியாவது இந்து கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.


Subramanian Swamy told that V. Gopal swamy alias Vaiko is a Christian . His Rajya Sabha entry it seems is to further the Missionary agenda to Hindu culture and tradition.

Videos similaires