இந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ

2019-07-16 1


இந்திய பயணிகள் விமானங்கள் பறக்க தனது எல்லையை பாகிஸ்தான் அரசு திறந்துவிட்டுள்ளது. பாலகோட் தாக்குதல் காரணமாக ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த பிப்ரவரியில் இருந்து இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து இருந்தது.


Pakistan opened its airspace for all civilian traffic, removing the ban on Indian flights, before indian airlines lost Rs. 491 crore till July 2 due to the closure of the Pakistani airspace.

Videos similaires