Tamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ

2019-07-16 2,094

A suriya fan written open letter to bjp leader tamilisai soundararajan after bjp actor surya over new education policy.

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியதற்காக நடிகர் சூர்யாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துள்ள நிலையில், இதனால் வேதனை அடைந்த சூர்யா ரசிகர் ஒருவர், பொதுவானர்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாதா என.. தமிழிசை சவுந்திராஜனுக்கு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.


#ActorSurya

Videos similaires