சென்னையில் இடி மின்னலுடன் நேற்று மழை பெய்ததை போல் இன்று இரவும் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட போகிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Norway Meteorological Centre says that Chennai will get heavy rain for today and tomorrow also as we got in yesterday.