சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக விடும் சாபம்- வீடியோ

2019-07-15 1,896

எப்போது பார்த்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசியே வந்தார் சந்திரபாபு நாயுடு. தனது அரசின் சாதனைகளைக் கூடச் சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் கொடுத்திருப்பது மரண அடி.. மீண்டு வரவே முடியாத அடி இது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.

Senior BJP leader Shivraj Singh Chowhan has said that Chandrababu Naidu will never recover from the big defeat.