தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே போதுமான மழை இல்லாத காரணத்தால் வைகை அணை நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது.
இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 28 அடியாக சரிந்துள்ளது. அதிலும் 15 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையில் தற்போது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே தேங்கியுள்ளது.
More than 1000 fish that are dying from the heat of the Vaigai dam fall 28 feet.