சார்.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க.. அவசரத்துல போய்ட்டு
இருக்கிறவங்களை எல்லாம் பிடிச்சு கேஸ் போட்டுட்டு இருக்கீங்களா?"
என்று கேட்டு 2 பேர் நடுரோட்டில் உருண்டு புரண்ட வீடியோ வைரலாகி
வருகிறது.
Two People protest in the middle of the
Road against traffic police in Coimbatore. This
Video goes viral now