இவர்கள் விஷயத்தில் தவறு செய்தது தான் தோல்விக்கு காரணம்.. கங்குலி!
2019-07-12
12,826
முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முடிவுகளை விளாசி, அரையிறுதிப் போட்டியில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
sourav ganguly slams india's decisions in semi finals