Sasikala Pushpa : முழு சங்பரிவாரமாகும் சசிகலா புஷ்பா!- வீடியோ

2019-07-12 2

ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாஜகவுக்கு தாவ தயாராக இருப்பதாக கூறப்படும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளாராம்.

AIADMK Rajyasabha MP Sasikala Pushpa opposed to the Thanthai Periyar name for Erode Railway Station.

Videos similaires