இப்போது ஒய்வு வேண்டாம்... ட்விட்டரில் கோரிக்கை வைக்கும் தோனி ரசிகர்கள்
2019-07-11 22,581
தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் மற்றும் வதந்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் தோனி ஓய்வு பெறக் கூடாது என ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
dhoni fans pleasding him not ti retire frim cricket