World Cup 2019 : Ind Vs Nz : team india's top order collapsed against new zealand.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி இருக்கிறது. இந்திய அணியை சேர்ந்த முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வருகிறார்கள்.