nitrogen Gas Tires : வாகன டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டயாமாக்க மத்தியரசு திட்டம்- வீடியோ

2019-07-09 1,722

Minister Nitin Gadkari said on rajya sabha, central govt plans compulsory to fill nitrogen gas in tires.

ரப்பருடன் சிலிகானை கலந்து உயர்தரமான டயர்களை தயாரிக்கவும், அவற்றில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டயாமாக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.


#Nitrogen

Videos similaires