DMK has fielded fourth candidate in the RS polls and it has raised many questions.
தமிழகத்தில் காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 4 வது வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
#DMK
#Vaiko