Mugilan Pressmeet.
சமுக செயற்பாட்டாளரான போராளி முகிலன் தான் மனநிலை பாதிக்கப்படவில்லை என்றும் தன்னை மனநலம் பாதிக்க வைத்துவிட்டார்கள் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவரை அப்படி செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
#Mugilan