'என் உடல் யமுனை நதி பாலத்தில் கிடக்கும்' - மகனின் விபரீத முடிவு- வீடியோ
2019-07-06 5,881
அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள் எனது எனது உடல் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞன்.