Udhayanidhi Stalin: திராவிட இயக்க கொள்கைகளுக்காக பாடுபட உறுதி ஏற்கிறேன்...உதயநிதி ஸ்டாலின்- வீடியோ

2019-07-05 14

திராவிட இயக்க கொள்கைகளுக்காக பாடுபட உறுதி ஏற்பதாக திமுக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.



DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin tweets, thank Thalaivar @mkstalin and Perasiriyar thaathaa for giving me the opportunity to serve our party. To, my brothers in the youth wing, I promise, that I will work with total commitment and dedication to justify the faith placed in me.


#DMK
#UdhayanidhiStalin

Videos similaires