தேமுதிக என்ற கட்சி தடமே இல்லாமல் அழிந்து போய்விடும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் சாட்சாத் பிரேமலதாவும், சுதீஷூம்தான் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகளே ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.
It is said to be DMDK Executives are vy upset and they will join in other parties including DMK soon