Union Budget 2019 : பட்ஜெட் 2019 மீது பலத்த எதிர்பார்ப்பு..இந்த அறிவிப்புகள் வருமாம்!- வீடியோ

2019-07-05 1

Union Budget 2019 take the same line from the economics survey, here are some major things you can expect the FM to deal with.

மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிப்பது, குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது, கிராமங்களில் கட்டமைப்பு திட்டங்களை அதிகரிப்பது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள், இன்றைய பட்ஜெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் என தெரிகிறது.

#UnionBudget2019
#Economics