புதுக்கோட்டைஅரசுமருத்துவக் கல்லூரிகலையரங்கில் டாக்டர்கள் தினவிழாமிகசிறப்பாகநடைபெற்றது. தலைமைவகித்துபேசியமருத்துவக் கல்லூரிமுதல்வர் டாக்டர்.மீனாட்சிசுந்தரம் “அனைத்துமாணவர்களும்; வருங்காலமருத்துவர்கள் எனவே,தற்போதையமருத்துவர்களும் வருங்காலமருத்துவர்களும் மக்களுக்குசேவைசெய்யவேண்டும் என்றஅர்ப்பணிப்புஉணர்வோடுபணியாற்றவேண்டும்”என்றுகேட்டுக்கொண்டார். நோயாளிகளிடையேஎந்தவிதத்திலும் வேறுபாடுபார்க்காதுஅனைவரையும் ஒரேமாதிரியாகநினைத்துமருத்துவச் சேவையினைசெய்யவேண்டும் என்றும்;; கேட்டுக்கொண்டார். டாக்டர்கள் தினத்தைஒட்டிசிட்டிரோட்டரிசங்கம் சார்பில் மருத்துவர்களுக்குவாழ்த்துதெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இக்கால சூழலில் மருத்துவர் நோயாளிகள் உறவிலானவிரிசலுக்குகாரணம் மருத்துவர்களாநோயாளிகளாஎன்றமருத்துவர்களும் மாணவர்களும் பங்கேற்கும் ஒருபட்டிமன்றம் நடைபெற்றது. மருத்துவர்களேஎன்றஅணியில் மருத்துவர் நடேசனும் மாணவர்கள் ரோஹித்குமார் வர்ஷா ஆகியோர் பேசினார். நோயாளிகளேஎன்றஅணியில் மருத்துவர் முத்துகிருஷ்ணனும் மாணவர்கள்; பிரவீன்,ப்ரீதாவும்பேசினார்கள். பட்டிமன்றநடுவராகமருத்துவக் கல்லூரிமுதல்வர் டாக்டர்.மீனாட்சிசுந்தரம் இருந்து இருவருமேசமபங்குவகிக்கிறார்கள் என்றும் இருவருமே இணைந்துஉறவினைபலப்படுத்தவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார். டாக்டர்கள் தினத்தை ஒட்டி துணைமுதல்வர் டாக்டர்.சுஜாதா,துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் நிலையமருத்துவஅலுவலர் டாக்டர்.ரவிநாதன் உதவிநிலையமருத்துவஅலுவலர்டாக்டர்.இந்திராணி உதவிப்பேராசிரியர் டாக்டர்.திருநாவுக்கரசுஆகியோர் வாழ்த்தி பேசினர்.
என்ற பெயரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற மருத்துவக் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. வரவேற்புரையைதிவ்யாஅவர்களும்நன்றியுரையைஅஜய்கோகுலன் அவர்களும் வழங்கினர்.
DES : Doctors' Day Ceremony at Government Medical College, Pudukkottai