Samathuvapuram : சமத்துவபுரம் இருக்கு..ஆனா எந்த வசதிகளும் இல்லை- பொதுமக்கள் குற்றசாட்டு- வீடியோ

2019-07-02 1,464

Pudukkottai samathuvapuram people complaint.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சமத்துவபுரம் எந்த வசதிகளும் இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டு.

அறந்தாங்கி அருகே சமத்துவபுரம் திறக்கபட்டு13 ஆண்டுகளாகியும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டு.


#Pudukkottai
#Samathuvapuram

Videos similaires