டிக் டாக் செயலி மூலம் முக்கியமான தரவுகளை சீனா திருடி வருவதாக திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யான சசிதரூர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து 'டிக்-டாக்' என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வயது வித்தியாசம் இன்றி, பெரும்பாலான இந்தியர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
Sasi Tharoor M.P Said that China steals information through Tik Tok App
#TikTok