குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான்.. ஹெச். ராஜா ஆவேசம்
2019-07-02
1,219
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான். மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேன் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
H. Raja tweeted that DMK is responsible for shortage of drinking water