அத்திவரதர் தரிசனத்துக்கு ஆதார் அவசியம்- கோவிலை சுற்றி கழிவறைகள், கேமராக்கள்! -வீடியோ
2019-07-01 6
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உள்ளூர் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.