நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்- வீடியோ

2019-07-01 3

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த வர்ஷினி பிரியா- கனகராஜ் ஆணவ படுகொலை விவகாரம் தொடர்பாக சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன், நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.


thirumavalavan mp speech about coimbatore honour killing at lok sabha, he said that mettupalayam dalit girl killed Caste prestige by victims family

Videos similaires