Bigg Boss 3 Tamil: Day 6:அபிராமிக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை..அதிரவைத்த நேற்றைய எபிசோடு-வீடியோ

2019-07-01 2

Bigg Boss 3 Tamil: House mates joined against Madhu mitha in biggboss house.

நேற்று ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்த கமல்ஹாசன், கடந்த வாரம் நடந்த சம்பவங்களை செய்தியாக வாசிக்குமாறு ஃபாத்திமாபாபுவிடம் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தி வாசித்த அவர், முகெனுக்கும் அபிராமிக்கும் குழந்தை பிறந்த சம்பவத்தை கூறினார்.

#BiggBoss3
#Contestants
#BB3