Minister pollachi jayaraman : அமமுக தோன்றியதற்கான காரணமே சரியில்லை-பொள்ளாச்சி ஜெயராமன்- வீடியோ

2019-06-29 582

Minister pollachi jayaraman press meet.

கோவை விமான நிலையத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி:

அதிமுக வை பொருத்தவரை கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்பவர்களால் துளி பாதிப்பும் இல்லை.சிறப்பாக பணியாற்றியவர்கள் மீண்டும் வருவார்களேயானால் முதல்வரும் துணை முதல்வரும் ஏற்றுக்கொள்வார்கள்.இயக்கம் வலுவாக உள்ளது.

#PollachiJayaraman

Videos similaires