#Valentinedaystatus #valentinewishes #valentinespecial
உலகம் முழுவதும் இன்று, (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. Valentine's Day நம் நாட்டு கலாச்சாரத்துக்கு எதிரானது என்று இன்றளவும் சொல்லிக் கொண்டிருப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் இயல்பானது, இயற்கையானது. உண்மை காதல் என்றால் என்ன? எந்தப் புள்ளியிலிருந்து காதலிக்கத் தொடங்க வேண்டும் என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
கருத்தாக்கம் மற்றும் குரல் - உமா ஷக்தி
படத்தொகுப்பு - சவுந்தர்யா முரளி