நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு லஞ்சம் கொடுக்க முடியும்?!

2019-06-28 3

தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வரிசையில் இன்று நாம் சந்திக்கவிருப்பது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்தை...

இவரது எழுத்தை நேசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

முக்கியமாக பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது இவரது எழுத்து.

இவரது நாவல்களும், சிறுகதைகளும் பலருக்கு ஆசுவாசம் அளித்திருக்கிறது.

வித்யா சுப்ரமணியத்துடனான நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்கள் பலரது அகக்கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்கலாம்.

முழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.

விருந்தினர்: எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் | Writer vidya Subramaniam

சந்திப்பு : பத்திரிகையாளர் கார்த்திகா வாசுதேவன் | Journalist Karthiga Vasudevan

Interview by: Karthiga Vasudevan

Edited by: Hemanth
Videography: Sunish

Follow us on

Facebook: https://www.facebook.com/DinamaniDaily/
Twitter: https://twitter.com/DINAMANI
Instagram:https://www.instagram.com/webdinamani

For more news, interviews and reviews, go to: http://www.dinamani.com/