உங்களுக்கு இருக்காரா ‘ஃபேமிலி டாக்டர்’?! இல்லைன்னா உடனே இந்த விடியோ பாருங்க! பகுதி-2

2019-06-28 0

தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலுக்காக டாக்டர் எம் அருணாசலத்துடனான சந்திப்பில் நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையில் இருந்தாக வேண்டிய ஒளிவு மறைவற்ற தன்மை முதல் நோயாளியுடனான உரையாடலிலேயே நோயை அடையாளம் கண்டு விடக்கூடிய தேர்ந்த மருத்துவர்களின் திறமை முதல் பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இன்றைய சூழலில் மறைந்து வரும் ‘குடும்ப டாக்டர்’ கான்செப்டை மீட்டுருவாக்கம் செய்து வரும் டாக்டர் அருணாசலம்... அதற்கான அவசியத்தைப் பற்றியும் இந்த நேர்காணல் வாயிலாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

விருந்தினர்: எம்.அருணாசலம் (மருத்துவர் மற்றும் சமூக தன்னார்வலர்)

சந்திப்பு: கார்த்திகா வாசுதேவன் (பத்திரிகையாளர்)

ஒளிப்பதிவு: சுனிஷ்

படத்தொகுப்பு: ஹேம்நாத்

ஒருங்கிணைப்பு: ஆர்.பார்த்தசாரதி

Follow us on

Facebook: https://www.facebook.com/DinamaniDaily/
Twitter: https://twitter.com/DINAMANI
Instagram:https://www.instagram.com/webdinamani

For more news, interviews and reviews, go to: http://www.dinamani.com/