பாலிவுட்டில் முதல் ஹாலிவுட் வரை புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் நடைபெற்றது.