வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

2019-06-28 0

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், ​டேபிள் டென்னிஸ், ​துப்பாக்கி சுடுதல், ​பேட்மிண்டன், மல்யுத்தம், ​குத்துச்சண்டை, ​ஈட்டி எறிதல், ​பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தமாக இந்தியா, 66 பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இந்நிலையில் நாடு திரும்பிய வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.