ரூ.12.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!
2019-06-28 1,479
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இன்று (ஜூன் 27) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை, வசதிகள், இன்ஜின் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.