தோனி பேட்டை உயர்த்தியது உங்களுக்குத்தான்... சச்சினுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்

2019-06-27 5,805

இந்திய வீரர் தோனி அரை சதம் அடித்ததை அடுத்து அவரின் ரசிகர்கள் சச்சினுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் இதனால் மறுபடியும் சச்சின் மற்றும் தோனி ரசிகர்கள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

dhoni gave fitting replay to sachin says his fans

Videos similaires