100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட கோரி மனு- வீடியோ

2019-06-27 256

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டம்.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடிவயல் பஞ்சாயத்து பகுதிகளில் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட கோரி மனு அளித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆமாஞ்சி, இடையன்காடு, புதுகாலணி,செவிடன் காடு,மேற்பனைக்காடு,
கொடிவயல் (கிழக்கு) எரிச்சி, ஆண்டவராயர்சத்திரம் போன்ற பல்வேறு பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை சரியாக வழங்குவதில்லை. மேலும் 100நாட்களுக்கு பதில் 45 நாட்கள் மட்டும் வழங்குகின்றனர் அப்படியே வழங்கினாலும் சம்பளம் சரியாக வழங்குவதில்லை.எனவே அதற்க்கான உரிய நடவடிக்கை எடுத்து வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும் அதன் சரத்துகளில் உள்ள சலுகைகள் அனைத்தும் முழுமையாக வழங்கிட வேண்டும் என கோரி மனு வழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தேய்பிறைஅஷ்டமி முன்னிட்டு தர்மபுரி அதியமான் கோட்டை காலபைரவருக்கு சிறப்பு அமிஷேகம் நடைபெற்றது.

DES : Petition to complete 100 days of work in Kodaival panchayat area

Videos similaires