india vs west indies match.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.#IndiaVSWestindies#Worldcup2019