World Cup 2019 : போட்டிக்கு முன் கடும் குழப்பம்.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

2019-06-27 3,443

des;
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் இன்று என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் மோதிக்கொள்கிறது.


ICC World Cup 2019: In India, Who will get the chance to play at 4 against WI today?

#WorldCup2019
#indvswi