உலக கோப்பையில் முதல் தோல்வி... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து

2019-06-26 4,165

2019 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த நியூசிலாந்து அணி தன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

pakistan won by 6 wickets