கல்லூரிகளில் இளங்கலை பாடப் பிரிவுகளில் இந்தி கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டது.
hindi compulsary in Bachelor's degree all university, UGC new order, but JNU Denies Hindi Imposition in Undergraduate Programmes
#HindiImposition
#Hindi