இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விவாதத்துக்குள்ளான ரன் அவுட்

2019-06-26 286

இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவுட்டான விதத்தை பார்த்து சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.

stoinis run out makes comedy in world cup series