தோனி மீது விமர்சனம்... மாறி மாறி அடித்துக்கொண்ட ரசிகர்கள்

2019-06-26 606

தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் தோனி மிகவும் மோசமாக ஆடினார்.

huge fight between sachin and dhoni fans

Videos similaires