உலக கோப்பையில் 2வது சதம் ...அடுத்த பந்திலேயே அவுட்

2019-06-26 64

இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் ஆஸி. கேப்டன் பின்ச் அதிரடியாக சதமடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் உலகம் பெரிதும், எதிர்பார்த்த போட்டி. லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தும், ஆஸி.யும் மோதின.

australia captain finch scored 100 against england