our next target is to beat india in this world cup says shakib al hassan.எங்களால் இந்திய அணியையும் வெல்ல முடியும், அதற்கான தகுதிகள் இருக்கின்றன என்று வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் சவால் விடுத்துள்ளார்.